new-delhi சங்கரய்யா மறைவு - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு இரங்கல் நமது நிருபர் நவம்பர் 15, 2023 சிபிஎம் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.