CAA

img

சிஏஏ-வுக்கு எதிராக போராடிய ஜேஎன்யு மாணவர், முன்னணி ஊழியர் கைது

தில்லிக் கலவரங்களுக்குப் பின்னால் உள்ள “சதி” குறித்து விசாரிப்பதற்காக இந்தச் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது....

img

சிஏஏ பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது... உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு ஆணவம்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பதுமுற்றிலும் சட்டப்பூர்வமானது; அரசியல மைப்பு சட்டத்திற்கு உட்பட்டது...

img

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை எதிர்த்திடுவோம்... அனைவருக்குமான நவீன இந்தியாவைக் கட்டி எழுப்பிட இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்

நம் கிளைகள் அனைத்தும் மாநிலத் தலைநகர் மற்றும் மாவட்டத் தலைநகர்களில் இயக்கங்களைக் கூட்டாகத் திட்டமிட்டு மேற்கொண்டிட வேண்டும். பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.....

img

சிஏஏ, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது... தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசம்

நான் கிராமத்தில் எனது வீட்டில்பிறந்தேன். அப்போது மருத்துவமனைகள் எதுவும் இல்லை....

img

சிஏஏ-வால் பாதிப்பு யாருக்கு; பலன் யாருக்கு, பதில் உண்டா? அமித்ஷாவுக்கு ப. சிதம்பரம் கேள்வி

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் யாரும் பாதிக்க மாட்டார்கள் என, உள்துறை அமைச்சர் சொல்கிறார்....

img

பாஜக கூட்டணி அரசு உள்ள பீகாரில் சிஏஏவு-க்கு எதிராக சட்டம் இயற்றும் போது தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரத் தயக்கம் ஏன்?

யுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும்.....

img

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-ஐ ரத்து செய்க... விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

சமவாய்ப்பை மறுக்கிறது.எனவே சமத்துவத்தை உறுதிசெய்வதாகவும், தற்போது பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருக்கிற தலித்துகள், பெண்கள் ஆகிய பிரிவினர் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு வழிசெய்வதாகவும் நீதிபதிகள் நியமன முறை ஒன்றைப் புதிதாக  உருவாக்கவேண்டும்.....

img

சிஏஏ நாட்டின் சுதந்திரத்திற்கு எதிரானது.. 101 வயது காந்தியவாதி எச்.எஸ். துரைசாமி ஆவேசம்

101 வயதான தியாகி துரைசாமி, பெங்களூரு டவுன் ஹால் எதிரே போராட்டம் நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், மாநிலத்தைஆளும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அனுமதி மறுத்துவிட்டது.....

img

சிஏஏ நாட்டை பிளவுபடுத்துகிறது... பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி பேட்டி

பாஜக தலைவர் ஜே.பி. நட்டாஉட்பட அனைத்து பாஜகவினரும் குடியுரிமைச்சட்டத்தை ஆதரித்தும், அதனை விளக்கியும் பிரச்சாரம் நடத்திவரும் நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....

img

மகாத்மா காந்தியை மீண்டும் கொல்ல வேண்டாம்... ‘சிஏஏ’ குறித்து யஷ்வந்த் சின்கா கருத்து

மத அடிப்படையில் நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது...

;