Awareness meeting

img

மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

அவிநாசியில் மழை நீர்  சேமிப்பு குறித்து விழிப் புணர்வுக் கூட்டம் புத னன்று பேரூராட்சி அலுவ லகத்தில் நடைபெற்றது.

img

குடிநீர் விநியோகம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சியின் சார்பில் குடி நீர் விநியோகம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் அனைத்து ஊராட்சி டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு தண்ணீரை எவ்வாறு பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது மற்றும் கிராமங்களின் தூய்மை குறித்தும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

img

ஹைட்ரோ கார்பன் திட்ட விழிப்புணர்வு பேரவைக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்காழி வட்டச் செயலாளர் வி.எஸ்.துமிழ்வேந்தன் தலைமையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றிய விழிப்புணர்வு பேரவைக்கூட்டம் நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றது.