tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் It takes place in Madurai

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை, மதுரையில் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரம், பிரச்சார இயக்கம் நடைபெற்று வரும் நிலையில், தென் சென்னை மாவட்டம், மதுரவாயல் பகுதி - நெற்குன்றத்தில் பெண் தோழர்கள் முன்னின்று சுவர் விளம்பரங்களை எழுதினர்.