சிவகங்கை, பிப்.23- சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட 5 பொது இடங்க ளில் தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தூய் மைப்பணி நடைபெற்றது. டி.புதூர் கிருஷ்ணாநகர் பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், நேரில் பார்வை யிட்டு கள ஆய்வு மேற் கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, ஆணையாளர் ரமேஷ்கண் ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பிரகாசம் (கி.ஊ) மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி செயலாளர் சுகு மாரன், சுகாதார கள ஊக்கு நர், தூய்மைக் காவலர்கள் ஆகியோர் உள்ளனர்.