Assistant

img

தகவல் உரிமைச் சட்டத்தில் கிராம உதவியாளர் நியமனம் விவரம் தராததை கண்டித்து உண்ணாவிரதம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில் காலியாக இருந்த 21 கிராம உதவியாளர் பணியிடங்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிரப்பப்பட்டன.

img

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் சுழற்சி முறையில் பணியிட மாறுதல் அமலாக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் சார்பில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது