காஞ்சிபுரம் மாவட்டம், அருங்குன்றம் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் எதிரே பயன்படுத்தப்படாமல் உள்ள திறந்தவெளி கிணற்றை சுற்றி புதர்கள் மண்டி இருப்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.