இறந்தவருக்குக்கூட கைது வாரண்ட் பிறப்பிக்கும் அள விற்கு நிதானமிழக்கச் செய்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்....
இறந்தவருக்குக்கூட கைது வாரண்ட் பிறப்பிக்கும் அள விற்கு நிதானமிழக்கச் செய்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்....
வங்கதேசத்தை சேர்ந்த பொருளாதார வல்லுனரும், நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ், நீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆஜராகத் தவறியதால், அவருக்கு அந்நாட்டு நீதிமனறம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.