April 22

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 22

1970 - புவிநாள் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 1969 ஜனவரி 28 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கும், சேனல் தீவுகளுக்கும் இடைப்பட்ட பசிபிக் கடலின், சாண்ட்டா பார்பாரா சேனல் என்ற பகுதியில், யூனியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்தால் (அதுவரை நிகழ்ந்ததிலேயே) மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.