டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஞாயிறன்று (ஏப்.14) சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.