Abolition of Untouchability

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

பட்டியலின ஊராட்சி தலைவர்களை பணி செய்ய விடாமல் தடுப்போர், அவமதிப்போர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை தகர்த்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.27) சைதாப்பேட்டை அம்பேத்கர் சிலை முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

img

பட்டியலின மக்களின் அரணாக திகழ்கிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி : நீதிபதி சந்துரு பெருமிதம்

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் இருந்த தீண்டாமை வடிவங்கள் தற்பொழுது இல்லை. ஆனால், நவீன தீண்டாமை வடிவங்கள் எங்கும் பரவிக்கிடக்கிறது.