AVC

img

மரக்கன்று வழங்கும் விழா

மயிலாடுதுறை ஏ.வி.சி.பொறியியல் கல்லூரி மின்னியல்மற்றும் மின்னணுவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள்அரவிந்த் குமார், பாலாஜி, ராஜ்குமார், வினித், அசோக்குமார்,ரவிராகுல், தளபதி பிரபாகரன், கிருபாநிதி, நாகேந்திரன், நந்தக்குமார், விஸ்வநாதன், முகமதுசித்திக் ஆகிய 12 பேர் இணைந்து மின்னணுவியல் துறை தலைவர் ரவி மேற்பார்வையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், சூரியமின்சக்தி மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் நவீன காரை தயாரித்துள்ளனர்