tamilnadu

img

வடகிழக்கு பருவமழையால் ஈரோடு மாவட்டம், கொங்கர்பாளையம்

கோவையில் பெய்து வரும் வட கிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து  அதிகரித்துள்ளது. இதன் கார ணமாக குனியமுத்தூர் பகுதி யில் உள்ள சுண்ணாம்பு கால் வாய் அணைக்கட்டு நீர் நிரம்பி  தண்ணீர் கரை புரண்டு ஓடு கிறது.