அமமுக கட்சி பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
திருப்பூர் வடக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாக்களிக்க கோரி வாக்காளர்களுக்கு பணமும், மதுபாட்டிலும் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
சிறு-குறு தொழில்களை அழித்து,இருக்கிற தொழிலையும் அழித்த பாஜகவையும் அதற்குத் துணைபோகும் அதிமுக-வையும் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராசன் கூறினார்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றி அ.தி.மு.க-விற்கு கிடைத்தது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்த நேரத்தில் அந்தக்கட்சி வெற்றி பெற்று 37 எம்.பி-களை பெற்றிருந் தார்கள்.