tamilnadu

img

ஒன்றிய அரசை கண்டித்து வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கம்

ஒன்றிய அரசை கண்டித்து வெகுண்டெழுந்த தொழிலாளி வர்க்கம்

4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதியளிப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்   மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் எழுச்சிமிகு மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.