new-delhi தெலங்கானாவில் முதியோர் இல்லத்தில் கட்டி வைத்திருந்த 73 பேர் மீட்பு நமது நிருபர் ஜனவரி 25, 2020 தெலங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டுள்ளன.