புதன், செப்டம்பர் 23, 2020

7 பேருக்கு

img

7 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது கூத்தினிப்பட்டி கிராமம். இங்குள்ள கோவில் பிரச்சனை தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டில் அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தரப்பினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

;