6 வழிச் சாலைக்கு

img

6 வழிச் சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

6 வழிச் சாலைக்கு தடை விதிக்க வேண்டும், விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்களை அமைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்  திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை  திங்க ளன்று (செப்.23)