erode சஞ்சீவராயன் ஏரி 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நமது நிருபர் அக்டோபர் 21, 2019 கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சஞ்சீவராயன் ஏரி6 ஆண்டு களுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளதால் உபரிநீர் வெளி யேறி வருகிறது.