sudan சூடானில் மசூதி மீது வான்வழித் தாக்குதல்: 31 பேர் பலி! நமது நிருபர் அக்டோபர் 23, 2024 சூடானில் மசூதி மீதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.