new-delhi தில்லியில் இன்று வாக்குப்பதிவு நமது நிருபர் பிப்ரவரி 8, 2020 தலைநகர் தில்லியில் சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.