15 பேர் பலி

img

உ.பி.யில் கனமழை: 15 பேர் பலி

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப் பாக பிரயாக்ராஜ், உன்னாவ், கோரக்பூர், பிலிபிட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலு டன் பலத்த மழை பெய்து வரு வதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

img

ஐ.எஸ். தீவிரவாதிகள் - பாதுகாப்பு படை இடையே துப்பாக்கி சூடு - 15 பேர் பலி

இலங்கையில் நேற்று இரவு ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

;