10th std exam

img

பிற மொழிப் பாடங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு விருப்ப மொழிப்பாடத் தேர்வு எழுத அனுமதி இல்லை!

தமிழ் தவிர்த்து பிற மொழிப் பாடங்களில் தேர்வு எழுதியவர்களை, விருப்ப மொழிப்பாடத் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.