100-day job increase

img

நூறு நாள் வேலையை அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டம்

வறட்சி காரணமாக 100 நாள் வேலையை 200 நாள் ஆக உயர்த்தி சம்பளம் நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் வழங்க வேண்டும். குளித்தலை ஒன்றியத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்