அவிநாசி அருகே கருவலூரில் 100 வயதைக் கடந்தும்தனது மகனுடன் வந்து மூதாட்டி வாக்களித்தது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கருவலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கத் தொடங்கினர்