போராட்டம்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தில் முழுமையாக வேலை வழங்கக் கோரி நருவளுர் ஊராட்சி பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர் நாமக்கல் மாவட்டம், நருவளூர் ஊராட்சியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.