வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

1.15 மணி நேரம்

img

அரவக்குறிச்சியில் 84.33 சதவீதம் வாக்குப் பதிவு பள்ளபட்டி சௌந்திராபுரத்தில் 1.15 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்

கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் 84.33 சதவீதம் வாக்குப் பதிவானது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஞாயிறன்று நடைபெற்றது.

;