chennai மெட்ரோ ரயிலில் தினமும் 1 லட்சம் பேர் பயணம் நமது நிருபர் மே 12, 2019 சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.