ஹிஸ்புல்லா தலைவர் கொந்தளிப்பு

img

இஸ்ரேல் செய்தது போர்க்குற்றம்- ஹிஸ்புல்லா தலைவர் கொந்தளிப்பு

லெபனானில் பேஜர், வாக்கி டாக்கிகள் வெடித்த சம்பவத்தையடுத்து, சட்டங்களுக்கு அப்பால் சென்று இஸ்ரேல் போர்க்குற்றம் செய்துள்ளது என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா எதிர்வினையாற்றியுள்ளார்.