tamilnadu

img

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்காக உயர்வு!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி ரூ.14.9 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000, 6 முதல் 8ஆம் வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6000 , 9 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு  ரூ.8000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.12000, ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.50 லட்சமும் அனுமதிக்கப்பட்டுள்ளது.