court

img

ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் யூடியூப் சேனல்!

உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 
உச்சநீதிமன்ற வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் யூடியூப் சேனலில், தற்போது அமெரிக்க நிறுவனத்தின் க்ரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.