விளாசல்

img

‘படுக்கையறை உரையாடலைக் கூட ஒட்டுக் கேட்கிறது பாஜக அரசு... ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளாசல்....

இது தேசத்துரோகம். இந்தியர்களின் தகவல்களை வெளிநாட்டு நிறுவனம் திருடுவதற்கு மோடி அரசு அனுமதித்துள்ளது....

img

பாஜகவின் மற்றொரு பெயர் நாதுராம் கோட்சே கட்சி... காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் விளாசல்

1. ‘நாதுராம் கோட்சே கட்சி’, 2. ‘ஊழல் - வெற்றுவாக்குறுதிகள் கட்சி’ மற்றும் ‘மக்களை ஏமாற்றும் கட்சி'....

img

மோடியும், அமித்ஷாவும் சகுனி, துரியோதனன்கள்... நடிகர் சித்தார்த் விளாசல்

ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் கள் மீது நடத்தப்பட்ட வன் முறைக்கு, நடிகர் சித்தார்த் தனதுடுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்....

img

பாஜக செய்யும் அனைத்திலும் அகங்காரமே வெளிப்படுகிறது... ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் விளாசல்

சிஸ்டத்தின் (ஆட்சி அமைப்புக்கள்) மீதானநம்பிக்கை குறைந்து வருகிறது; அவர்களின் அகங்காரம் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது...

img

8 வழிச் சாலை திட்டத்திற்கு மரண அடி: கூட்டணியில் இருந்து வெளியேறுமா பாமக? தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் விளாசல்

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பொன். கௌதமசிகாமணியை ஆதரித்து சங்கராபுரம், கள்ளக்குறிச்சியிலும், விழுப்புரம்(தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி உளுந்தூர்பேட்டையிலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது.