thanjavur வாய்க்கால் சுவர் அமைக்கும் பணி ஆய்வு நமது நிருபர் ஜூன் 7, 2019 -தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரின் நடுவில் ஆவணத்தில் உள்ள காவிரி மெயின் வாய்க்காலில் இருந்து பழையநகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு வழியாக கழனிவாசல் வரை செல்வது ஆனந்தவல்லி வாய்க்கால்.