uttar-pradesh வாக்குச் சாவடியை கைப்பற்ற முயன்ற பாஜக முன்னாள் எம்எல்சி நமது நிருபர் ஏப்ரல் 15, 2019 கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது