தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
போபால் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் காங்கிரஸ் பிரதிநிதியாக ரத்தன் சிங் காலை முதலே வாக்குநிலவரத்தைக் கண்காணித்து வந்துள்ளார்....
தேர்தல் ஆணையத்தையும் மக்களையும் அணுக எதிர்க்கட்சிகள் முடிவு
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அம்ராராமுக்கு ஆதரவாக தலித் இயக்க தலைவர் ஜிக்னேஷ் மேவானி, விவசாயிகள் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ், பிரபல பாலிவுட் நட்சத்திரம் சூர்யா பாஸ்கர் உள்ளிட்டோர் வெள்ளியன்று (மே 3) தொகுதியின் பல்வேறு இடங்களில் நடந்த பிரச்சார கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தனர்
கே.சம்பூரணம் மற்றும் மூவர் முத்திரையிடப்படாத மதுரை மேற்கு தொகுதியின் அறைக்கு துணை தேர்தல் அதிகாரி குருச்சந்திரன் அறிவுரையின் பேரிலேயே சென்றிருக்கிறார்கள். குருச்சந்திரனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது)தான் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறார்....
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்தது தொடர்பான சம்பவம் குறித்து திங்கள் அன்று தமிழக தேர்தல் கூடுதல் அதிகாரி முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, அலுவலர்களிடம் விசாரணை நடந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தாலும் கூட, வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்ந்து அமலில் உள்ளது.
வாக்கு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது. சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ளவாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது
சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் ஏட்டு வீரவேல் தூக்குமாட்டி தற்கொலை. சென்னை கீழ்ப்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் மணிகண்டன் என்பவர் தனது பிறந்த நாளில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. திருச்சி பெண்கள் சிறையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 தற்கொலைகள் இப்படி தமிழகத்திலுள்ள பல்வேறு காவல்நிலையங்களில் காவல்துறையினரின் தற்கொலை பட்டியல் சொல்ல முடியாத அளவிற்கு நீண்டு கொண்டே போகிறது.