வியாழன், டிசம்பர் 3, 2020

வந்த

img

தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்தியால் - சாலையோர வியாபாரிகளுக்கு வந்த உதவித்தொகை

சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மதுரை மாவட்ட பொருளாளர் மோகன் வியாபாரிகளின் வாழ்க்கை நிலை குறித்து பேசினார்.....

img

நோயாளிகள் போல் வேடமிட்டு ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு வந்த புதுமணத் தம்பதி

ஒன்பது பேரும் கட்டாளி பகுதியில் உள்ள அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். ...

img

தில்லி போலீசாருக்கு வந்த 12 ஆயிரம் அழைப்புகள்... வன்முறையாளர்கள் தாக்குவதாக தொலைபேசியில் கதறல்

தில்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அதிகபட்சமாக 7ஆயிரத்து 500 அழைப்புகள் உதவிகேட்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

img

வன்மலை அருகே பெட்ரோல் குழாய் பதிக்க நில அளவீட்டுக்கு வந்த ஊழியர்கள் சிறைபிடிப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் அனுமதி இன்றி விவசாய நிலத்தில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய் பதிப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு வந்த பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தின் ஊழியர்களை விவசாயிகள் சிறைபிடித்தனர்.பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் பெட்ரோல் கொண்டு செல்லும் பைப்லைன் திட்டம் கோவை இருகூர் முதல்கர்நாடகா தேவனகொத்தி வரை ரூ.678கோடி மதிப்பீட்டில் 294 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது

;