வட்டாட்சியரிடம்

img

கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் வட்டாட்சியரிடம் மனு

விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்

img

காங்கேயம் அருகே கிணற்று நீரை விற்கும் அதிமுக நிர்வாகி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், நீதிமன்றத் தடை உத்தரவை மீறி, கிணற்றில் இருந்து லாரியில் தண்ணீர் பிடித்து குடிநீர் விற்பனைக்கு கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர்

;