ரூ.25 லட்சம்

img

பணியின் போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக!

பணியில் இருக்கும் போது பாம்பு கடித்து இறந்த போக்குவரத்துத் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்இழப்பீடும், வாரிசுக்கு அரசு வேலையும் வழங்கக் கோரி புதுக்கோட்டையில் சிஐடியு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.