ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

ரயில்

img

ஏப்ரலில் பணி நிறைவடைந்துவிட்டால் மே மாதத்தில் தேனி-மதுரை ரயில் போக்குவரத்தை துவக்குக... சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தல்....

தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் அடிப்படையில் தற்போது பல்வேறு வேலைகள் நடைபெற்று வருகிறது.....  

img

ரயில் கட்டண தள்ளுபடியும் மோடியின் மோசடி அறிவிப்பா? குஜராத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பு

குஜராத்தில் இருந்து வருவோரை ஏற்றுக் கொள்ள, பீகார் மாநிலம் தயாராக இல்லை...

img

ரயில் மோதி ரயில்வே ஊழியர்கள் இருவர் பலி

நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஊழியர்கள் உடல்களை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.....

img

தேஜாஸை தொடர்ந்து மேலும் 150 ரயில்கள் தனியார்மயம்!

தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சொந்த ரயிலையே இறக்குமதி செய்து இயக்கலாம் அல்லது இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து இயக்கலாம் ....

img

சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த பொங்கல் பண்டிகை ரயில் முன்பதிவு டிக்கெட்

சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங் களுக்கு செல்லும் முக்கிய ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ....

img

கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

கோயம்புத்தூர் பெங்களூர் இடையிலான இரவு நேர ரயில் இயக்கப்படும் என 12 ஆண்டுகளுக்கு முன்பு 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலைஅறிக்கையில் அன்றைய ரயில்வே துறைஅமைச்சர் அறிவிப்பு செய்தார். ...

;