திங்கள், ஜனவரி 18, 2021

மோடி அரசு

img

அவர்களுக்காகத் தானே நரேந்திரர்களே....

சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று கேட்ட போது மத்திய அரசு வழக்கறிஞர் இயலாது என்று கைவிரித்து விட்டார்.....

img

பிப்ரவரி 1 முதல் செஸ் உள்ளிட்ட புதிய வரிகள் விதிப்பு..? நிதி நெருக்கடியிலிருந்து தப்பிக்க மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றுகிறது மோடி அரசு

கொரோனா காலத்தில் ஏற்பட்ட கூடுதல் செலவுகள், வரி வருமான இழப்பு மற்றும் தடுப்பு மருந்துக்கான நிதித் தேவையைச் சமாளிக்கத் தேவையான....

img

கிரண்பேடியை திரும்பப் பெறுக... புதுச்சேரியில் தொடர் போராட்டம்.... ராணுவத்தை நிறுத்தி மோடி அரசு மிரட்டல்....

4 மணி நேரப் பேச்சு வார்த்தையில் ஒத்துக்கொண்டதை கிரண்பேடி செய்யவே இல்லை.....

img

மோடி அரசு வசூலித்த கலால் வரி மட்டும் ரூ. 19 லட்சம் கோடி.... பெட்ரோல் - டீசலை வைத்து 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்களிடம் கொள்ளை.... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு....

இந்தியாவில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு பெட்ரோல் - டீசல் விலைஉயர்ந்துள்ளது என்றும்....

img

தொழிலாளர்களை இனி இஷ்டத்திற்கு வேலையை விட்டு அனுப்பலாம்... கார்ப்பரேட் நண்பர்களை திருப்திப்படுத்த மோடி அரசு கொண்டு வரும் புதிய மசோதா தாக்கல்

100-க்கும்குறைவான ஊழியர்களை கொண்டநிறுவனங்கள் மட்டுமே அரசின் அனுமதி இல்லாமல் ஊழியர்களைப் பணியமர்த்தவும்...

img

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மோடி அரசு அராஜகம்.... விவசாய விரோத மசோதாக்கள் நிறைவேற்றம்

வேளாண் மசோத்தாக்களை எதிர்த்தும்திரும்பப்பெறக்கோரியும் பஞ்சாப்,ஹரியானா மாநில விவசாயிகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்....

img

ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்... ஜேஎன்யு மாணவர் உமர் காலித் வேண்டுகோள்

காந்தியவாதிகளைக் கண்டால் பிடிக்காது என்பது நன்றாகத் தெரிகிறது...

;