தமிழக அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணத்தொகை தற்போது இருக்கும் விலைவாசி மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை...
தமிழக அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணத்தொகை தற்போது இருக்கும் விலைவாசி மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை...
கிராமத்தில் உள்ள விவசாய தொழி லாளர்களுக்கு நூறு நாள் வேலை திட்டத் தில் முழுமையாக வேலை வழங்க வேண் டும் என வலியுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க பேரவையில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.