உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினால் ரூ.1.5 கோடி அளிப்பதாக தன்னை ஒருவர் அணுகியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த வழக்கறிஞர் உத்சய் பெயின்ஸுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.