மீட்டுத் தர

img

கிராம குளம் ஆக்கிரமிப்பு மீட்டுத் தர மக்கள் கோரிக்கை 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலைமை யில் திங்களன்று நடைபெற்றது.