புதிய அமைச்சர் களுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்,இதிலும் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள துறைகள்....
புதிய அமைச்சர் களுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்,இதிலும் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள துறைகள்....
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மீதுபொய்யான குற்றச்சாட்டு களை முன்வைத்து அவருக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் கொடுத்துள்ளனர்.....
72 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்....
போலீசாரின் இந்தஅராஜகம் மாணவர்களைப் பயமுறுத்தும் வழிமுறையாகும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு செய்யப்படும் சதி....
போராட்டத்தில் ஈடுபட்டு விடுவார்கள் என்ற அச்சத்தில்- காஷ்மீரின்முன்னாள் முதல்வர்கள் பரூக் அப் துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது.....
மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அனுப்பு நர் விவரங்கள் எதுவும் இல்லாத அந்த மொட்டைக் கடிதம் எப்படி வந்தது?