telangana தெலங்கானா: மின் கம்பியில் தேர் உரசி 3 பேர் பலி நமது நிருபர் மே 28, 2022 தெலங்கானாவில் மின் கம்பியில் தேர் உரசி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.