மாநகர காவல்துறை

img

போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை

போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து ஓட்டுநர்கள், வாகன ஓட்டிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.