மாதர் சங்கம் கண்டனம்

img

காவல்துறையின் இந்துத்துவ ஆதரவு செயல்பாடு மாதர் சங்கம் கண்டனம்

அவிநாசி ஒன்றியத்தில் காவல் துறையின் செயல்பாடு பொதுநல இயக்கங்களுக்கு அனுமதி மறுத்து இந்துத்துவா சக்திகளுக்கு ஆதராவக உள்ளதாக மாதர் சங்கம் குற்றம் சாட் டியுள்ளது.