மாணவி மர்ம மரணம்

img

அரசு கலைக்கல்லூரி மாணவி மர்ம மரணம் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவி தவறான சிகிச்சை யால் உயிரிழந்ததாக கூறி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.