மாணவர்களுக்கு பாராட்டு

img

மாணவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பான் செக்கர்ஸ் பள்ளி மாணவர்கள், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணியின் சார்பில் யோகா மற்றும் சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டனர்