மக்களவையில் பி.ஆர்.நடராஜன்

img

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு கூடாது.... மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்....

ஒன்றிய அரசு சமர்ப்பித்திடும் பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் மக்கள் தொகையில் தலித்/பழங்குடியினர் மக்கள்தொகை சதவீதத்திற்கு ஏற்ப அவர்களின் துணைத்திட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.....